Pages

Monday, January 2, 2012

சிவத்தலங்கள் (தொடர்ச்சி) 4.

ஸப்தவிடங்கத்தலங்கள்:-  
விஷ்ணு சோமாஸ் கந்தரை தன் மார்பில் வைத்து பூஜிக்க, இந்திரன் வேண்டிக்கேட்டமையால் அதனை அளித்தார். முசுகந்தன் என்ற மன்னன் இந்திரனை தொழ, இந்திரனும் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க....











                                                 ஸப்தவிடங்கத்தலங்கள்:-

 இந்திரன் சோமாஸ் கந்தரை கேட்க, இந்திரன் அதுபோல் ஆறு சோமாஸ் கந்தரை உருவாக்கி அசலை எடுத்துக் கொள்ளும் படி கூற, இந்திரன் தெய்வ அருளினால் அசல் சோமாஸ் கந்தரை எடுக்க, இந்திரனும் மகிழ்ந்து 6 பிரதிகளையும் சேர்த்து 7 சோமாஸ் கந்தரையும்  அவனுக்கு அளிக்கிறார்.
இதுவே ஸப்த்த (7)விடங்கத்தலங்கள் ஆகும். இந்த ஸ்தலங்களில் இறைவன் "தியகராஜர்" என்னும்       திரு நாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
அவைகள் வருமாறு:--
வ.எண்.  --     ஸ்தலம்          ---      இறைவன் திரு நாமம்      --- ஆடும் நடனம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
     1.        --  திருவாரூர்          ---        தியாகராஜர்                       ---  அஜபா நடனம்

      2        --  நாகப்பட்டினம்   ---       அழகிய விடங்கர்             ---  பாராவாரதரங்க நடனம்

     3.        --  திரு நள்ளாறு     ---        நகவிடங்கர்                       ---  உன்மத்த நடனம்

     4.        -- திருக்குவளை     ---       அவனிவிடங்கர்               ---  பிருங்க நடனம்

     5.        -- திருமறைக்காடு  --        புவனிவிடங்கர்                --- ஹம்சபாத நடனம்

    6.         -- திருக்காரவாசல்  ---     ஆதிவிடங்கர்                    ---  குக்குட நடனம்

    7.         -- திருவாய்மூர்       ---       நீலவிடங்கர்                     ---   கமல நடனம்
   

3 comments:

  1. ஸப்த்த (7)விடங்கத்தலங்கள் ஆகும். இந்த ஸ்தலங்களில் இறைவன் "தியகராஜர்" என்னும் திரு நாமத்துடன் எழுந்தருளி உள்ளார்/

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. படங்கள் பதிவை விளக்குகின்றன.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. மிக்க நன்றி, ராஜராஜேஸ்வரி. தங்களின் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு என் நன்றிகள் பல.

    [im]http://mostbeautifulflower.com/wp-content/uploads/2011/07/Lotus-Flower-Picture-Wallpaper-4.jpg[/im]

    ReplyDelete